Benefits of becoming a member of thozhuvam:

·        Instant solution for any difficulties in grazing

·        Low cost cattle insurance

·        Assistance for getting their traditional wildlife rights

·        Identity card, company shareholder document

·        Medicines and other medical related help for cattle’s

·        Life and medical insurance for pastoralist’s community

·        Traditional pasturage pathway, Separate map to locate pasturage land

·        To get the traditional rights for pasturage land water bodies

·        Underground pavement in a four way lane for the cattle’s to pass through

·        Separate market for cattle’s involved in traditional grazing

·        Adaptive government schemes for traditional pasturage rearing

உறுப்பினர் ஆவதால் கிடைக்கும் நன்மைகள்

·        மேய்ச்சலில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு.

·        குறைந்த கட்டணத்தில் கால்நடைகளுக்கு காப்பீடு.

·        பாரம்பரிய வன உரிமையை பெற்றுக்கொடுக்க உதவுதல்.

·        அடையாள அட்டை நிறுவன பங்குதாரர் பத்திரம்.

·        கால்நடைகளுக்கான மருந்துகள் மற்றும் மருத்துவ உதவிகள்.

·        மேய்ச்சல் சமூகத்தினருக்கு உயிர் காப்பீடு, மருத்துவ காப்பீடு.

·        பாரம்பரிய மேய்ச்சல் வழித்தடம், மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் குறித்த வரைபடம்.

·        மேய்ச்சல் பகுதி நீர்நிலைகளில் பாரம்பரிய உரிமையை பெறுதல்.

·        நான்கு வழிச்சாலைகளில் கால்நடைகள் கடந்து செல்வதற்கு சுரங்க வழிப்பாதை.

·        மேய்ச்சலில் ஈடுபடும் கால்நடைகளுக்கான சந்தை.

·        பாரம்பரிய மேய்ச்சல் வளர்ப்பு முறைக்கு ஏற்றார்போல் அரசின் திட்டம்.